Sunday 3 December 2017

எங்களுடைய போர்த்தந்திர முறைகளைக் காப்பியடிக்காதீர்கள் என்கிறார் லெனின்

“எங்களுடைய போர்த்தந்திர முறைகளைக் காப்பியடிக்காதீர்கள். அவற்றின் விசேஷ இயல்புகளுக்கான காரணங்களையும், அவற்றைத் தோற்றுவித்த நிலைமைகளையும், அவற்றின் பலன்களையும் பகுத்தாராயுங்கள். சொல்லின் பொருளுக்கு அப்பால் செல்லுங்கள்; உட்பொருளை, சாரப்பொருளை, 1917-21ன் அனுபவத்தின் படிப்பினைகளைச் செயல்படுத்துங்கள்.”


(அஸர்பெய்ஜான், ஜார்ஜியா, ஆர்மீனியா, தாகெஸ்தான், மலைக் குடியரசு இவற்றின் கம்யூனிடுத் தோழர்களுக்கு -1921 ஏப்ரல் 14)

No comments:

Post a Comment