Friday 1 December 2017

கம்யூனிஸ்டுகளின் குறிக்கோள்களைப் பற்றி எங்கெல்ஸ்

“…ஆகவே நான் கம்யூனிஸ்டுகளின் குறிக்கோள்களைப் பின்வருமாறு வரையறுத்தேன்: 1) முதலாளி வர்க்கத்துக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்தல்; 2) தனியுடைமையை ஒழித்து அதனிடத்தில் பொருள்களின் பொதுவான உடைமையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் செய்தல்; 3) இக்குறிக்கோள்களை நிறைவேற்று வதற்கு பலாத்காரமான ஜனநாயகப் புரட்சியைத் தவிர வேறு எந்த வழியினையும் அங்கீகரிக்காதிருத்தல்.”

(பிரஸ்ஸெல்சிலிருந்த கம்யூனிஸ்ட் தொடர்புக் கமிட்டிக்கு எழுதிய கடிதத்திலிருந்து

பாரிஸ், அக்டோபர் 23, 1846)

No comments:

Post a Comment