Thursday 29 September 2016

ஓர் அரசியல் கட்சி தன்னுடைய தவறுகள் குறித்து அனுசரிக்கும் போக்கு பற்றி லெனின்:-

“ஓர் அரசியல் கட்சி தன்னுடைய தவறுகள் குறித்து அனுசரிக்கும் போக்கு, அக்கட்சி எந்த அளவுக்குப் பொறுப்புணர்ச்சி கொண்டுள்ளது என்பதையும், அதன் வர்க்கத்துக்கும் உழைப்பாளி பொதுமக்களுக்கும் அதற்குள்ள கடமைகளை நடைமுறையில் எந்த அளவுக்கு அது நிறைவேற்றுகிறது என்பதையும் மதிப்பிட்டு முடிவு செய்வதற்கான மிகமுக்கியமான, நம்பகமான வழிகளில் ஒன்றாகும். தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற  நிலைமைகளைப் பகுத்தாய்தல், அதைச் சரிசெய்வதற்குரிய வழிகளை ஆராயந்த்றிந்து வகுத்துக் கொள்ளுதல் – இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம், இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும், இவ்வாறுதான் அத தனது வர்க்கத்துககும் பிறகு பொதுமக்களுக்கும் போதமளித்துப் பயிற்றுவிக்க வேண்டும்.”

(“இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு- அத்தியாயம் 7)