Sunday 12 July 2015

மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் படைப்புகள்








மார்க்சிய அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரின் சிறிய கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் சிறிய - பெரிய நூல்களில் இருந்து மேற்கோள்கள், இந்த வலைப்பூவில் பதியப்படும். மார்க்சிய தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவற்றின் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கு உதவிடும் வகையில் இந்த வெப்தளம் செயற்படும்.

4 comments:

  1. வாழ்த்துக்கள் -- ஜீவா

    ReplyDelete
  2. தங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete