Friday 17 July 2015

மார்க்சியத்தின் அடிப்படை உண்மைகளை மறந்துவிடுவதைக் காணும் போது- லெனின்

லெனின்:-

"
சந்தேகத்துக்கு இடமின்றித் தம்மை மார்க்சியவாதிகளாய்க் கருதிக்கொள்வோர், மார்க்சியவாதிகளாகவே இருக்க விரும்புவோர், மார்க்சியத்தின் அடிப்படை உண்மைகளை மறந்துவிடுவதைக் காணும் போது வருத்தமாய் இருக்கிறது. மார்க்சைப் போலவே எங்கெல்ஸ் அரிதிலும் அரிதான ஆசிரியர்களில் ஒருவர். இவ்வாசிரியர்கள் அடிப்படையான நூல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாக்கியமும் பிரமாதமான ஆழந்த உள்ளடக்கம் கொண்டுள்ளது"


("
இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு) 

No comments:

Post a Comment