Sunday 11 June 2017

கட்சியின் வர்க்கப் பணியைப் பற்றி லெனின்

“ஒவ்வொரு கட்சிக் குழுவும் தொழிலாளர் கமிட்டியும் “மக்கள் திரளிடையே கிளர்ச்சி, பிரசாரம் மற்றும் நடைமுறை ஸ்தாபனப் பணிகளுக்கான அடித்தளமாக அமைய வேண்டும்.” அதாவது அவை மக்கள் திரள் எங்கே செல்கிறதோ அங்கே செல்ல வேண்டும், ஒவ்வொரு படியிலும் மக்கள் திரளின் உணர்வை சோஷலிசத்தின் திசையில் உந்த வேண்டும், ஒவ்வொரு தனிப்பட்ட பிரச்சினையையும் பாட்டாளி வர்க்கத்தன் பொதுவான கடமைகளுடன் இணைக்க வேண்டும், ஸ்தாபனத்தின் ஒவ்வொரு செயலையும் வர்க்கத்தைக் கொட்டிப்படுத்தும் நடவடிக்கையாக மாற் வேண்டும், ஊக்கம் மற்றும் சித்தாந்த ரீதியான செல்வாக்கினது ஆற்றலின் விளைவாக (பட்டம் பதவிகள் மூலமல்ல என்பது கண்கூடு) சட்ட பூர்வமான எல்லா பாட்டாளி வர்க்க அமைப்புகளிலும் தலைப் பாத்திரத்தை வென்றுபெற வேண்டும். இந்தக் குழுக்களும் கமிட்டிகளும் சில சமயம் மிகச் சிறியனவாக இருந்த போதிலும் அவை கட்சி மரபு மற்றும் கட்சி ஸ்தாபனத்தால், திட்டவட்டமான வர்க்கவேலைத் திட்டத்தால் சேர்த்து இணைக்கப்படும்”

(கட்சிப் பாதை- 1909)

No comments:

Post a Comment