மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் படைப்புகள்
Monday, 8 July 2019
இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- ஸ்டாலின்
01) இயற்கையில் காணப்படும்ஒவ்வொரு பொருளும் மற்றொன்றுடன் சார்ந்து இருப்பதின் இயக்கவியல் பற்றி ஸ்டாலின்:-
02) கருத்துகளுக்கும் உணர்வுக்கும்பொருளே மூலாதாரம் என்பது பற்றி ஸ்டாலின்:-
03) சமுதாயத்தின் வளர்ச்சிவிதிகள் பற்றி ஸ்டாலின் கூறுகிறார்:-
04) பாட்டாளி வர்க்கத்தின்கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு, சமுதாய வளர்ச்சியின் விதிகளை, நடைமுறை அறிவியலாகப்பயன்படுத்திக் கொள்வதும் பற்றி ஸ்டாலின்:-
05) புறநிலை உண்மையை பற்றிஸ்டாலின்:-
06) ஒரு சமுதாயத்தின் பொருளாயதவாழ்வின் நிலைமைகளுக்கு ஏற்ப சமுதாயத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், அரசியல் கண்ணோட்டங்களும்,அரசியல் நிறுவனங்களும் தோன்றுகின்றன என்பது பற்றி ஸ்டாலின்:-
07) பொருளாயத வாழ்வு வளர்வதற்குவேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச்செய்ய வேண்டும் என்று மார்க்சை ஆதாரப்படுத்திக் கூறியுள்ளார் ஸ்டாலின்:-
08) மார்க்சிய - லெனினியத்தின்பலம், அதன் உயிர்நாடி எதிலிருக்கிறது? என்ற கேள்வியை ஸ்டாலின் கேட்டு பதிலளிக்கிறார்:-.
09) புதிய சமுதாயக் கருத்துக்களும்,கொள்கைகளும் எப்பொழுது உதிக்கின்றன?- என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கிறார்:-
10) மார்க்சிய - லெனினியத்தின்வலிமையும் உயிர்த் துடிப்பும் எதிலிருந்து பிறக்கின்றன?-ஸ்டாலின்:-
11) புதிய உற்பத்தி சக்திகளும்உற்பத்தி உறவுகளும் அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயே முளைக்கின்றன என்பதுபற்றி ஸ்டாலின்:-
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment