Sunday 23 September 2018

தண்ணீர் - நீராவியாவதும் பனிகட்டியாவது பற்றி ஹெகல் கூறியதை எங்கெல்ஸ் தமது “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.


“தண்ணீரின் வெப்பநிலை முதலாவதாக அதனுடைய திரவத் தன்மையைப் பொறுத்தவரை முக்கியமில்லை, ஆனால் திரவமாக உள்ள தண்ணீரின் வெப்பநிலை கூடியோ அல்லது குறைந்தோ வருமாயின் அதனுடைய ஒட்டுப் பண்பு (cohesion) நிலை மாறுகிற கட்டம் ஏற்பட்டுத் தண்ணீர் நீராவியாக அல்லது பனிக்கட்டியாக மாறுகிறது”(ஹெகல்- Encyclopedia, Collected Works, VI, p. 217.)
(இயற்கையின் இயக்கவியல்- தொகுதி 13/20)

No comments:

Post a Comment